நடிகை பிபாசா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்

Loading… பிரபல நடிகை பிபாசா பாசு, கரண் சிங் குரோவர் தம்பதி காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.இந்த தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு. இவருக்கு 43 வயது ஆகிறது. தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். முன்னணி கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி இருக்கிறார். ‘அலோன்’ திரைப்படத்தில் நடிக்குபோது பிபாசா பாசு, கரண் சிங் குரோவருக்கு இடையே காதல் … Continue reading நடிகை பிபாசா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்